MARC காட்சி

Back
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
245 : _ _ |a அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் -
246 : _ _ |a அக்னீஸ்வரம்
520 : _ _ |a திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.
653 : _ _ |a கோயில், சைவம், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, திருக்காட்டுப்பள்ளி, மேலைத் திருக்காட்டுப்பள்ளி, அக்னீசுவரர், தீயாடியப்பர், தேவாரத் திருத்தலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம்
700 : _ _ |a American Institute of Indian Studies
710 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.84934381
915 : _ _ |a 78.95268832
916 : _ _ |a அக்னீசுவரர்
917 : _ _ |a தீயாடியப்பர்
918 : _ _ |a சௌந்தர நாயகி, அழகம்மை
923 : _ _ |a அக்னி தீர்த்தம்
926 : _ _ |a பிரதோஷம், சிவராத்திரி
927 : _ _ |a இத்தலத்தில் முற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. முதலாம் ஆதித்திய சோழனின் காலத்திய கலைப்பாணியை பெற்று விளங்குகிறது.
929 : _ _ |a மூலவர் அக்னீசுவரர் சுயம்புலிங்கமாக காணப்படுகிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. மூலவர் குறுகிய கருவறைக்குள் உள்ளார். கருவறைத் திருச்சுற்றில் யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள்சுற்றில் விநாயகர் அமர்ந்துள்ளார். இலிங்கோத்பவர் விநாயகருக்குப் பக்கத்தில் தனி திருமுன் ஒன்றில் காணப்படுகிறார். மேற்கு கோட்டத்தில் அர்த்தநாரீசுவரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானும், அருகில் காசி விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை ஆகியோருக்கான தனித்தனி திருமுன் காணப்படுகின்றன.
930 : _ _ |a புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.
932 : _ _ |a மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், 3 திருச்சுற்றுகளைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீசுவரர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. இறைவி சௌந்தரநாயகி தனி சிற்றாலயத்தில் வீற்றிருக்கிறாள். இறைவன் கருவறையின் இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி திருமுன் (சன்னதி) அமைக்கப்பட்டிருக்கிறது. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விட்ணு சீனிவாச பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டு தனி திருமுன் கொண்டுள்ளார். இத்தலத்திலுள்ள இரண்டாம் திருச்சுற்றில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருவையாறு, திருக்கண்டியூர், கீழைத் திருக்காட்டுப்பள்ளி
935 : _ _ |a திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ.தொலைவில் குடமுருட்டியாற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
936 : _ _ |a காலை 6.00 -11.00 முதல் மாலை 4.00-8.30 வரை
937 : _ _ |a திருக்காட்டுப்பள்ளி
938 : _ _ |a திருவையாறு
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருவையாறு விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000159
barcode : TVA_TEM_000159
book category : சைவம்
cover images TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0003.jpg :
Primary File :

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0012.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0013.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0014.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0015.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0016.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0017.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0018.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0019.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0020.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0021.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0022.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0023.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0024.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0025.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0026.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0027.jpg

TVA_TEM_000159/TVA_TEM_000159_திருக்காட்டுப்பள்ளி_அக்னீசுவரர்-கோயில்-0028.jpg